மார்கோட் ராபி பார்பி திரைப்படத்தின் கதை

Barbie Movie Tamil – கடநத ஜூலை 21 வெள்ளிகிழமை அன்று இரண்டு பெரிய படங்கள் திரைக்கு வந்தன. அந்த வரிசையில் வந்த ஒரு படம் தான் பார்பி திரைப்படம் ஆகும். இந்த படத்தை கிரேட்டா கெர்விக்இயக்கி உள்ளார். இந்த படத்தில் மார்கோட் ராபி, ரியான் கோஸ்லிங், அமெரிக்கா ஃபெரெரா, இசா ரே, கேட் மெக்கின்னன் என மிகப்பெரிய நடிகர்கள் நடித்து உள்ளனர்.

நமக்கு சிறிய வயதில் தெரிந்த பார்பி பொம்மையை கதை மையமாக கொண்டும் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் பார்பி ஆகும். ஏற்கனவேஇந்த கதையை மையமாக கொண்டு நிறைய அனிமேஷன் படங்கள் வெளிவந்து இருக்கின்றன. அந்த வகையில் மனிதனை கதாபாத்திரமாக் வைத்து வெளிவந்த திரைப்படம் தான் இது. இந்த திரைப்படம் பார்பி உலக்திற்கும் உண்மை உள்ளத்திற்கும் இருப்பதை வெளிக்காட்டும் படமாக உள்ளது.

barbie movie tamil
Barbie Movie Tamil

இந்த கதையில் இரண்டு விதமான உலகங்கள் இருக்கிறது ஒன்று பார்பி மற்றும் உண்மை உலகம் ஆகும். இந்த பார்பி உலகத்தில் இருக்கும் பெண்கள் எல்லோரும் பார்பி தான் ஆனால் வெவ்வேறு குணங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள். இதற்கிடையே நடக்கும் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் தான் பார்பி.

இந்த படம் ஓபன் எய்மர் படத்தோடு வெளியிட்ட திரைப்படம் ஆகும். அதற்கிடையே இந்த படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் ஓப்பனிங் படத்தின் வசூலை பின்னுக்குத் தள்ளி முந்தியது. இந்த படத்தை பெரும்பாலான பெண்கள் அதிகம் பார்த்து வருகின்ற நிலையில் ஆண்களும் பார்த்து வருகின்றனர். இந்த படத்தின் காட்சி அமைப்புகள் மிகவும் அருமையாக இருந்தது என்று கூறலாம் அதுவே இந்த படத்திற்கான வெற்றியை கொடுத்தது என்று கூறலாம். அதுமட்டுமில்லாமல் இந்த படம் ஒரு நல்ல ஒரு கருத்தையும் மற்றும் காவல் நிறைந்த படமாகவும் இருக்கிறது என்று கூறலாம்.

முக்கியமாக இந்த படத்தில் பெண்களாலும் எல்லா விஷயங்களிலும் வெற்றி பெற முடியும் மற்றும் சாதிக்க முடியும் என்ற ஒரு கருத்தை கூறி இருக்கின்றனர்.

Leave a Comment