பம்பர் படம் எப்படி இருக்கிறது | Bumper Movie Tamil

Bumper Movie Tamil Full Review and Download- இப்பொழுதெல்லாம் வாரம் வாரம் நான்கு படங்கள் திரையில் வெளியிடப்படுகின்றன, அந்த வரிசையில் இந்த வாரம் வெளி வந்த பம்பர் திரைப்படத்தை பற்றி இதில் காண்போம். பம்பர் திரைப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளிவந்த நிலையில், ட்ரைலர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இந்த படம் அறிமுக இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் வெற்றி, ஷிவானி நாராயணன், ஜிபிமுத்து மற்றும் பலர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த படம் ஆகும். இந்த படம் 2 Hrs 2 Min நேரம் ஓடுகிறது.

இந்த படத்தில் புலிப்பாண்டி என்ற கதாபாத்திரத்தில் ஒரு வெட்டி கும்பலில் ஊரு ஆளாக இருக்கிறார். இவர் சிறு சிறு தவறுகளை ஊதாரிதனாக இருக்கும் நபராக இருக்கிறார்.இவருக்கு காசு கையில் இருந்தால் போதும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஒரு நினைப்பு.

இந்தவொரு நிலையில் இருக்கும் இவரை அந்த ஊர் மக்கள் மற்றும் அவரது அத்தை பொன்னான ஷிவானியும் மதிப்பதில்லை. அதன் பிறகு புலிப்பாண்டி அவர்கள் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு ரூ. 10 கோடி பரிசு விழுகிறது.

அதன் பிறகு அவரது வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது என்பதை தழுவி இந்த படம் நகர்கிறது. இந்த படத்தின் கதை வலுவாக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று ரசிகர்களால் விமர்சிக்கப்படுகிறது.

Leave a Comment