நடிகர் கவினுக்கு திருமணம் நடக்கிறது மணப்பெண் யார் என்று தெரியுமா?

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த பிரபலமானவர் நடிகர் கவின் அதைத் தொடர்ந்து பிக் பாஸிலும் கலந்து கொண்டு பிரபலமானார் சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் நாடார் இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இவர் தான் நடிக்கும் ஒவ்வொரு கதையும் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வந்திருந்தார் டாடா திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவாக்கி உள்ளனர் என கூறலாம்.

ஆரம்ப காலங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தார் கவின் பிறகு பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்தார் பிறகு கதாநாயகனாக நடிக்க முடிவெடுத்து கதாநாயகன் நடித்த வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் கவினுக்கு திருமணமாகப் போவது எனும் செய்தி சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

kavin monica married
Kavin Monica Married

இதைத் தொடர்ந்து கவின் திருமணம் செய்த கொள்ளப் போகும் பெண் யார் என்று வெளிவராத நிலையில் சமூக வலைத்தளங்களில் கவின் பிக் பாஸில் இருக்கும் போது லாஸ்லியா கவிதை காதலித்து வந்தார் அந்த காதல் அங்கேயே முடிவடைந்து விட்டது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து இருவரும் இதைப் பற்றி எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

தற்போது கவின் திருமணம் செய்ய இருக்கும் பெண் யார் என்று கவின் அறிவித்து உள்ளார் அப்பெண் சினிமா துறையில் இல்லை என்றும் அவர் தனது நீண்ட நாள் போலியான மோனிகா என்றும் கூறியுள்ளார்.

இருவரும் நீண்ட காலம் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர் தற்போது பெற்றோரின் அனுமதி பெற்று இருவரும் திருமணம் செய்ய உள்ளனர் இதனை கண்ட சமூகவாசிகள் மோனிகாவை பார்க்கும் போது ஜெனிலியாவை பார்ப்பது போலவே இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து ஜெனிலியாவும் தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அவர் தனது கணவருடன் இருக்குமாறு புகைப்படம் அது. அதில் மிஸ் யூ பா என்று பதிவிட்டுள்ளார் அதனை கண்ட ரசிகர்கள் அது ஜெனிலியாவின் தந்தை என நினைத்துக் கொண்டிருந்தனர் ஆனால் புகைப்படத்தில் உள்ளவர் ஜெனிலியாவின் கணவர் ஆவார். அவர் தனது கணவரை பா என்று தான் கூறுவாராம் அதனால் தான் மிஸ்யூ பா என டைப் செய்து பதிவிட்டுள்ளார்.

மோனிகா ஜெனிலாவை போலவே உள்ளார் என பேசப்பட்டு வந்த நிலையில் தான் ஜெனிலியா இந்த பதிவை போட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கவினும் மோனிகாவும் ரிசென்ட்டாக எடுத்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். இருவருமே ஆகஸ்ட் மாதம் இறுதியில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளனர்.

Leave a Comment