மாமன்னன் படத்தின் வசூல் இதுவரை எவ்வளவு? | Maamannan Box Office Collection

மிகவும் பிரபலமான தமிழ் இயக்குனரான கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மாமன்னன் திரைப்படம் (இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.) கடந்த ஜூலை 7, 2023 அன்று திரைக்கு வந்தது.

மாமன்னன் திரைப்படம் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிக வசூல் செய்த படமாக உருவெடுத்துள்ளது, அவர் திரைக்கு வந்த முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி, சுமார் ரூ. 42 கோடி வசூலை பெற்று இருந்த நிலையில் . இந்த படத்திற்குப் பிறகு உதயநிதி தனது நடிப்பு வாழ்க்கையை விட்டு சிறிது காலத்திற்கு வெளியேறினார், பின்னர் மீண்டும் மனிதன், சைக்கோ போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். இதுமட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் , அவர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக ரெட் ஜெயண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த படம் மக்கிளிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையிலும், உதயநிதியின் கடைசி படம் என்பதாலும் இந்த படம் முதல் நாளிலேயே நல்ல வசூலை நல்ல வசூலை பெற்று இருந்தது. அதாவது சுமார் உலக அளவில் இந்த படம் முதல் நாளில் 10 கோடிக்கும் மேல் ஈட்டி சாதனை படைத்தது இருக்கிறதுது. இதற்கு முன்பு உதயநிதிக்கு இந்த மாதிரி வசூல் முதல் நாளில் ஏற்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் சாதி படமாக இருந்தததால் அந்த குறிப்பிட்ட சமுதாயநிதிராடமும் மற்றும் பலரிடமும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

35 கோடியில் உருவான இந்த படம் மொத்தமாக இதுவரை (ஒரு வாரம்) மொத்தமாக 50.50 கோடி வசூலை ஈட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தமிழ்நாட்டில் 43.75 கோடியும், கர்நாடகாவில் 3.50 கோடியிம், கேரளாவில் 2.50 கோடியும், மற்ற இடங்களில் 0.75 லட்சமும் வசூலை பெற்று இருக்கிறது.

Leave a Comment