உடலில் அதிக அளவில் சர்க்கரை இருப்பதற்கான அறிகுறிகள்

மங்கலான பார்வை

அதிகப்படியான சர்க்கரை இரத்தத்தில் இருக்கும்போது, அது கண்கள் போன்ற உடலின் பாகங்களை பாதிக்கலாம்.

மிகவும் சோர்வாக இருப்பது உயர் இரத்த அழுத்தத்தின் பொதுவான அறிகுறியாகும். நாம் அனைவரும் ஏதோ ஒரு காரணத்திற்காக சோர்வாக உணர்கிறோம்.

சோர்வு

அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் உடலில் உள்ள நீரின் அளவு குறையும், அதாவது உங்களுக்கு நீரிழப்பு ஏற்படலாம், இது அடிக்கடி தலைவலியைத் தூண்டும்.

தலைவலி

பலருக்கும் மனஅழுத்தம் காரணமாக ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதாக கூறப்படுகிறது. எனவே, உங்களின் மனஅழுத்தத்தை குறைக்க முயற்சிக்க வேண்டும். 

மனஅழுத்தம்

பலருக்கும் இயல்பாகவே நீரிழப்பு அதிகமாக ஏற்படுகிறது. ஆனால், சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் நேரத்தில் மிக மோசமான நீரிழப்பு உடலில் ஏற்படுகிறது. 

நீரிழப்பு

நீரிழிவு நோயாளிகள் அதிக அளவிலான தண்ணீரை எடுத்துக் கொள்வது அவசியம் ஆகும். இருப்பினும், ஆரோக்கியமன திரவங்களின் வகைகளில் சர்க்கரை கலந்த பழச்சாறுகள் அடங்காது.

அதிகமாக தாகம்

சர்க்கரை நோயாளிகளின் அடுத்த அறிகுறியாக விளங்குவது அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகும். இதற்கு மற்றொரு பெயர் ஹைபர்கிளைசீமியா என்பதாகும். 

அடிக்கடி சிறுநீர் கழிப்பது

உடலில் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பதற்கான அறிகுறியாக கால்களில் அதிக வலி ஏற்படும். குறிப்பாக கால் பாதங்களில் வலி உண்டாகலாம். 

கால் வலி

கண்களில் உள்ள ரெட்டினோபதிக்கு பாதிப்பை ஏற்படுத்துவது போல, இது நியூரோபதி எனப்படும் நரம்பு சேதத்திற்கு வழிவகுக்கிறது. இதனால் உணர்வில்லாமல் இருத்தல் அல்லது உணரும் திறன் குறைதல் நிலை உண்டாகும். 

நரம்பு சேதம்

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதிக பசி எடுத்து கொண்டே இருக்கும். நன்றாக சாப்பிட்டால் கூட சாப்பிட்ட திருப்தி இன்மை. எப்பொழுதும் சாப்பிட்டுக்கொண்டே  இருக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.

அதிக பசி