தற்போது ஹாலிவுட் திகில் படம் இன்ஸிடியஸ் அடுத்த பாகம் வெளியாகி உள்ளது.

இந்த படம் இன்ஸிடியஸ் சீரிஸியின் அடுத்த பாகம் ஆகும். இது 6 July 2023 வெளியாகி உள்ளது.

இந்த படம் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களின் தொடர்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் தமிழ் ட்ரைய்லர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில், இப்படம் மக்களின் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

insidious: the red door

இந்த படத்திலும் நமக்கு தெரிந்த கான்ஜுரிங் படத்தில் மற்றும் இதற்கு முன்பு வெளியான இன்ஸிடியஸ் சீரிஸில் நடித்த பேட்ரிக் வில்சன் நடித்து உள்ளார். இந்த பாகத்தை பார்ப்பதற்கு முன்பு முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை பார்ப்பது நல்லது. 

IMDB RATING

IMDB இந்த படத்திற்கு 6.2/10 கொடுத்து உள்ளது. திகிலுக்கு இந்த படத்தில் பஞ்சம் இருக்காது என்று எதிர் பார்க்கப்படுகிறது.