இன்று முதல் ஓ.டி.டி.யில் காணலாம்

ott new releases tamil

’காதர் பாட்சா’ முதல் ’ஃபர்ஹானா’ வரை!- முழு விவரம்!

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்

ஜீ5 ஓடிடியில் இன்று வெளியாகிறது - ஆர்யா, சித்தி இத்னானி நடிப்பில் திரைக்குவந்திருக்கும் படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’.

டக்கர்

அமேசான் பிரைம்யில் கார்த்திக் ஜி கிரீஷ் இயக்கத்தில், நடிகர் சித்தார்த் நடித்துள்ள படம் 'டக்கர்'. இப்படத்தில் நடிகை திவ்யன்ஷா கதாநாயகியாக உள்ளார்.

அமேசான் பிரைமில்

அமேசான் பிரைமில்

போர்தொழில்

சோனி லைவ் ஓ.டி.டி. தளத்தில் - தமிழ் சினிமாவில் சூப்பரான த்ரில்லர் திரைப்படம் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. வசூல் ரீதியிலாகவும் நல்ல ஹிட்.

ஃபர்ஹானா

சோனி லைவ் தளத்தில் - ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், செல்வராகவன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படம், ‘ஃபர்ஹானா’.